கேடிஎம் டியூக் 390 பைக்கின் விலை ரூ.6,000 அதிகரிப்பு

By Saravana

கேடிஎம் டியூக் 390 பைக்கின் விலை ரூ.6,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மார்க்கெட்டில் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் ஒன்றாக விற்பனையாகி வரும் கேடிஎம் டியூக் 390 பைக் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்தது.

KTM Duke 390

பெர்ஃபார்மென்ஸ், ஸ்டைல், கையாளுமை என அனைத்திலும் சிறப்பாக இருந்ததுடன் இதன் ரூ.1.80 லட்சம் என்ற விலையும் ஏற்றுக் கொள்ள கூடியாதக இருந்ததால் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், கேடிஎம் டியூக் 390 விலை ரூ.6,000 உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.10,000 குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதால் கேடிஎம் டியூக் 390 பைக்குக்கான வரவேற்பு குறையாது என்றே நம்பலாம்.

இந்த பைக்கில் 43.5 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 373.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2013, 15:40 [IST]
English summary
When KTM launched the 390 Duke back in June it took India by surprise, of the pleasant kind. Priced at just INR 1.8 lakhs (ex-showroom) the 390 Duke offered incredible value for money.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+