சென்னையில் கேடிஎம் டியூக் 390 விற்பனைக்கு அறிமுகம்!

By Saravana

ரூ.1,83 லட்சம் விலையில் சென்னையில் கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்காக இன்று அறிமுகம் செய்யப்பட்டது. அடையாறில் உள்ள பைக் ஷோரூமில் இதற்கான விழா நடந்தது.

அசத்தலான டிசைன் கொண்ட இந்த புதிய பைக் கடந்த வாரம் தேசிய அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மாநில அளவில் இதற்கான அறிமுக விழாக்களை கேடிஎம் நடத்தி வருகிறது.

KTM Duke 390

கேடிஎம் டியூக் 390 பைக்கில் 44 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 373சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸை கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் தொடும் திறன் கொண்டது.

மணிக்கு 160 கிமீ வரை செல்லும் அம்சங்கள் கொண்ட இந்த பைக் பாஷ் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இதனிடையே, சென்னையில் இரண்டாவது ஷோரூமை திறக்க இருப்பதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2013, 14:42 [IST]
English summary
Eurpoen bike manufacturer Ktm has launched Duke 390 in Chennai at INR 1.83 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+