கேடிஎம் சூப்பர் டியூக் டீசர், வீடியோ வெளியீடு: விரைவில் அறிமுகமாகிறது

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேடிஎம் சூப்பர் டியூக் 1290 ஆர் பைக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த பைக் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த ஆண்டு இஐசிஎம்ஏ ஆட்டோமொபைல் கண்காட்சியில் கான்செப்ட்டாக காட்டப்பட்ட இந்த பைக் ரேஸ் பிரியர்களின் மனதில் ஆவலை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், அமெரிக்க டீலர்களுக்கான பாட்ரியாட் எடிசன் மற்றும் ஸ்பை ஷாட்டுகளால் இம்சை செய்து வந்த இந்த பைக் விரைவில் முறைப்படி மார்க்கெட்டில் தடம் பதிக்க வருகிறது.

இந்த பைக்கின் டீசரையும், காணொளியையும் கேடிஎம் வெளியிட்டுள்ளது. அத்தோடு, இந்த பைக்குக்கான பிரத்யேக இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/_6Fd8QMctR0" frameborder="0" allowfullscreen></iframe></center> 

அதில், இந்த பைக்குக்கான கவுன்டவுனும் துவங்கியுள்ளது. செப்டம்பர் கடைசி தேசியுடன் இந்த கவுன்டவுன் முடிகிறது. எனவே, அக்டோபரில் இந்த பைக் வருவது உறுதியாகியுள்ளது.

மேலும்... #ktm #two wheeler #கேடிஎம்
English summary
The day have been waiting for since the 2012 EICMA is almost here. KTM has made live the Super Duke 1290 R launch webpage. The site, right now, displays a launch countdown clock. The clock will hit ZERO at the end of this month when the world will get its first look at ‘The Beast'&#13;
Story first published: Saturday, September 21, 2013, 15:32 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos