ஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான்

கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற டைட்டான் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விற்பனையில் இறங்க உள்ளது.

இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள டைட்டான், இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.

Helmet

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹெல்மெட் மார்க்கெட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஹெல்மெட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டைட்டான் தெரிவித்துள்ளது.

இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் நேரடியாக தயாரிக்காது. ஹெல்மெட் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் பிராண்டில் வெளியிடப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2013, 17:18 [IST]
English summary
Titan, India's leading lifestyle company, the makers of watches eyewear and owners of jewellery brand Tanishq has announced that it will expand to a new market. That of two wheeler helmets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+