ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக்: டிவிஎஸ் அதிரடி வியூகம்

By Saravana

ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூபிடர் என்ற பெயரில் புதிய 110சிசி ஸ்கூட்ரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Tvs Phoenix

சென்னையில் நடந்த இதற்கான விழாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் பங்கேற்றார். நிகற்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்," வரும் ஜனவரியில் ஸ்கூட்டி ஸெஸ்ட் என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம்.

மேலும், அடுத்தடுத்து புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். ஜூபிடருக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஃபீனிக்ஸ் 125சிசி பைக் மார்க்கெட்டில் சிறந்த பைக்காக பெயர் வாங்கியுள்ளது. மாதத்திற்கு 10,000 ஃபீனிக்ஸ் பைக்குகள் விற்பனையாகிறது.

மேலும், விற்பனையை உயர்த்தும் விதத்தில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2013, 17:19 [IST]
English summary
Eyeing a larger share in the two wheeler market, TVS Motor Company would launch "a new bike every quarter" going forward, a top official said during the launch of Jupiter scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+