3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட முதல் யமஹா ஸ்ட்ரீட் பைக்

3 சிலிண்டர் கொண்ட தனது முதல் ஸ்ட்ரீட் ரக பைக்கை யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது. 2014 எம்டி-09 என்ற இந்த பைக் ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் வந்துள்ளது. மேலும், இதே பைக்கை எஃப்இசட்-09 என்ற பெயரில் வட அமெரிக்க மார்க்கெட்டிலும் யமஹா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இந்த பைக்கில் 847சிசி 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 113 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது எஃப்இசட்-08 பைக்கைவிட 51 பவுண்ட் குறைந்த எடை கொண்டது. அமெரிக்காவில் 7,990 டாலர் விலையிலும், இங்கிலாந்தில் 9,799 யூரோ விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
யமஹாவின் புதிய பைக்
Most Read Articles
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
English summary
Yamaha has introduced its first ever three cylinder engine powered motorcycle, the 2014 MT-09, for the European market. The same bike has also been announced for North America where it will be called FZ-09. This is the same bike which Yamaha teased us about with its "Dark Side of Japan" video a few weeks back.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X