2 புதிய 'ஹாட்' பல்சர் மாடல்கள் அறிமுகம் - படங்களுடன், விபரம்
375சிசி எஞ்சினுடன் 2 புத்தம் புதிய பல்சர் மாடல்களை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.
சிஎஸ்400 என்ற நேக்டு ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக பல்சரும், எஸ்எஸ் 400 என்ற முழுவதுமான ஃபேர்டு வெர்ஷன் பல்சர் மாடலையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் வெளியுலகுக்கு காட்டியுள்ளது பஜாஜ்.

ஏபிஎஸ்
2 பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்
2 பைக்குகளிலும் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.3 சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும்.

டிஜிட்டல் கிளஸ்ட்டர்
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

பல்சர் சிஎஸ்400
பல்சர் சிஎஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் சிஎஸ்400
பல்சர் சிஎஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் சிஎஸ்400
பல்சர் சிஎஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் சிஎஸ்400
பல்சர் சிஎஸ் 400 படங்களை காணலாம். அடுத்த ஸ்லைடு முதல் பல்சர் எஸ்எஸ் 400 பைக்கின் படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ்400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ்400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ்400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ் 400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ்400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.

பல்சர் எஸ்எஸ்400
பல்சர் எஸ்எஸ் 400 படங்களை காணலாம்.


Click it and Unblock the Notifications








