டிஸ்கவர் 125 எஸ்டி பைக்கின் விற்பனையை நிறுத்தும் பஜாஜ்!

By Saravana

போதிய விற்பனை இல்லாததையடுத்து, டிஸ்கவர் 125 எஸ்டி பைக்கின் விற்பனையை நிறுத்திக் கொள்வதற்கு பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

125 செக்மென்ட்டில் பிரிமியம் அம்சங்களுடன் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்த மாடல்தான் டிஸ்கவர் 125 எஸ்டி. பட்ஜெட் விலையில் ஒரு சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக்காக இதனை நிலைநிறுத்தியது பஜாஜ். இதனை ஸ்போர்ட்ஸ் டூரர்(எஸ்டி)ரகமாக குறிப்பிட்டது.

Bajaj Discover 125 ST

200 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 13 எச்பி பவரை அளிக்கும் 125சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டிஸ்கவர் 125 எஸ்டி பைக்கின் விற்பனை படு மோசமாக இருந்து வருவதால், மார்க்கெட்டிலிருந்து விலக்கிக் கொள்ள பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, இந்த பைக்கின் ஏற்றுமதியை தொடரவும் பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 29, 2014, 18:03 [IST]
English summary
Bajaj is rumoured to have stopped selling the Discover 125 ST in India. Sales are expected to continue until stocks last, while production of the product will continue to cater to overseas markets to where it is exported.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+