புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்த பல்சர் 220எஃப்!

By Saravana

இரட்டை வண்ணக் கலவையில் பல்சர் வரிசை பைக்குகளை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்து வருகிறது. முதலில் பல்சர் 200என்எஸ் பைக்கிலும், இரண்டாவதாக பல்சர் 180 பைக்கிலும் இரட்டை வண்ணங்களில் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது பல்சர் 220எஃப் பைக்கிலும் இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்துள்ளது. டிசைனிலும், எஞ்சினிலும் எந்த மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, வண்ணத்தை மட்டும் மாற்றி அறிமுகம் செய்து வருகிறது பஜாஜ் ஆட்டோ.

புதிய இரட்டை வண்ணங்களில் வந்திருக்கும் பல்சர் 220எஃப் பைக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சஃபையர் புளூ, காக்டெயில் ஒயின் ரெட், பியர்ல் மெட்டாலிக் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் பல்சர் 220எஃப் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

படத்தில் சஃபையர் புளூ வண்ணம்.

எஞ்சின்

எஞ்சின்

பல்சர் 220எஃப் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 220சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

படத்தில் காக்டெயில் ஒயின் ரெட்

பவர்

பவர்

பல்சர் 220எஃப் பைக்கில் பொருத்ப்பட்டிருக்கும் எஞ்சின் 21.05 பிஎஸ் பவரையும், 19.12 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

படத்தில் பியர்ல் மெட்டாலிக் ஒயிட்

எதிர்காலம்...

எதிர்காலம்...

பல்சர் 220எஃப் பைக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், பல்சர் 200என்எஸ் பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கொண்ட மாடல் வர இருக்கிறது. எனவே, விரைவில் பல்சர் 220எஃப் மார்க்கெட்டிலிருந்து விடைபெறும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2014, 10:18 [IST]
English summary
Bajaj auto has taken to adding new dual colour schemes to the Pulsar range in a bid to make them more appealing to potential customers. It first started with the Pulsar 200NS and then yesterday we told you about the addition of dual tone exterior to the Pulsar 180.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+