கிறங்கடிக்கும் ஸ்டைலில் ஓர் கஸ்டமைஸ் பைக் அறிமுகம்!
சீனாவை சேர்ந்த பன்டிட்9 என்ற நிறுவனம் புதிய கஸ்டமைஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை வெளியிட்டுள்ளது.
பிஷப் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மொத்தம் 9 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன.

பெட்ரோல் டேங்க் இணைந்த யூனிபாடி ஃப்ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஹை கிரேடு அலுமினியத்தால் ஆனது.
ஹோண்டாவின் சூப்பர்ஸ்போர்ட் வரிசையிலான 905சிசி முதல் 125சிசி எஞ்சின் ஆப்ஷன்களில் பெறலாம்.
6,400 டாலர் முதல் 6,800 டாலர் விலையில் ப்ரீ- ஆர்டர் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








