கஸ்டம் பைக் வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
கோவாவில் நடந்து வரும் பைக் வீக் திருவிழாவில் கஸ்டம் பைக் வடிவமைப்பு போட்டிக்காக ஏராளமான பைக் மாடல்கள் பங்கேற்றுள்ளன.
நாட்டின் பிரபல கஸ்டம் பைக் வடிவமைப்பு நிறுவனங்களான ராஜ்புத்னா கஸ்டம், பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ், டிஜே மோட்டோ ஒர்க்ஸ், மோட்டோஎக்ஸோடிகா, ரேக் அண்ட் போன் கஸ்டம் போன்ற பல நிறுவனங்கள் தங்களது கைத்திறனில் உருவான மாடல்களை போட்டிக்கு நிறுத்தியுள்ளன. இதில், வெற்றி பெறும் கஸ்டம் பைக் மாடலின் விபரம் சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்றுள்ள சில பைக் மாடல்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

கோவா பைக் வீக் திருவிழாவில் பங்கேற்றிருக்கும் கஸ்டம் பைக் மாடல்கள்.

Click it and Unblock the Notifications