மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹயோசங் ஜிடி250ஆர் அறிமுகம்

By Saravana

தோற்றத்தில் புதுப்பொலிவுடன் கூடிய புதிய ஹயோசங் ஜிடி250ஆர் பைக் இன்று விற்பனைக்கு வந்தது. ஹயோசங் ஜிடி650ஆர் பைக்கின் தோற்றத்தை அதிக அளவில் ஒத்துப் போகிறது புதிய ஜிடி250ஆர் பைக்.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. முந்தைய மாடலில் இருந்த அதே எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், மாற்றங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை

விலை

ரூ2.76 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஜிடி250ஆர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

புதிய ஹயோசங் ஜிடி250ஆர் பைக் சிவப்பு, வெள்ளை, கருப்பு உள்பட கூடுதல் வண்ணங்களிலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 பிட் அண்ட் பினிஷ்

பிட் அண்ட் பினிஷ்

முந்தைய மாடலைவிட தரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தவிர்த்து, பிட் அண்ட் பினிஷ் மிக சிறப்பான முறையிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஃபேரிங் பேனல்கள் ஜிடி650ஆர் பைக்கின் டிசைனை ஒத்திருக்கிறது. இதனால், முந்தைய மாடலைவிட கூடுதல் கம்பீரமாக காட்சி தருகிறது. இது வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2014, 18:02 [IST]
English summary
DSK Hyosung India has given its quarter litre bike, GT250R a facelift. They will also offer the 2014 bike with new color schemes. The GT250R now looks more stylish and trendy than the previous generation bike. It looks similar to the current GT650R.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+