ஐரோப்பிய டிசைன் ஸ்டைலில் ஹீரோவின் புதிய 150சிசி ஸ்கூட்டர்!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டேஷ் 125சிசி மற்றும் புதிய இசட்ஐஆர்150சிசி என்ற இரு ஸ்கூட்டர்களை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அறிமுகம் செய்தார்.

இதில், ஹீரோ இசட்ஐஆர்150 என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய ஸ்கூட்டர் ஐரோப்பிய மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை போன்றே தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த புதிய 150சிசி ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

ஹீரோ இசட்ஐஆர்150 ஸ்கூட்டர் இரு மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. கால் வைக்கும் இடத்தின் அமைப்பு மாறியிருக்கிறது.

 வடிவம்

வடிவம்

139 கிலோ எடை கொண்ட இசட்ஐஆர் 2,085 மிமீ நீளமும், 745 மிமீ அகலமும், 1,385மிமீ உயரமும் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்கூட்டரில் 157சிசி லிக்யூடு கூல்டு 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 14.08 எச்பி பவரையும், 12.7 என்எம் டார்க்கையும் அளிக்கும். மணிக்கு 110 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது.

 டிஸ்க் பிரேக்குகள்

டிஸ்க் பிரேக்குகள்

இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

இசட்ஐஆர் ஸ்கூட்டரில் பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய டியூவல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், மொபைல்போன் சார்ஜர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

கூடுதல் வசதி

கூடுதல் வசதி

எஞ்சின் இயக்கம் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்மார்ட்போன் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2014, 12:45 [IST]
English summary
Showcased along with the Hero Dash 125cc scooter at the Auto Expo 2014, where brand ambassador Ranbir Kapoor took the veils off the new scooters, was the ZIR.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+