புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்திய மார்க்கெட்டில் புதிய 125சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா.
இதுதான் ஹோண்டா நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்டிவா125
ஆக்டிவா 125 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. அலாய் வீல்கள், புதிய விஸ்காஸ் ஏர் ஃபில்டர்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

டிஸ்க் பிரேக்
கோம்பி பிரேக் சிஸ்டத்துடன் வரும் இந்த புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கும்.

காப்புரிமை
அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்த புதிய ஸ்கூட்டரில் ஹோண்டா பயன்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்
சுஸுகி ஆக்செஸ், வெஸ்பா 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








