இந்திய மார்க்கெட்டில் டேஸ்லர் பைக்குக்கு விடை கொடுத்தது ஹோண்டா!

By Saravana

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்திலிருந்து சிபி டேஸ்லர் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய மார்க்கெட்டிலிருந்து டேஸ்லர் விடைபெறுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சிபி டேஸ்லர் 150சிசி பைக் விற்பனையில் பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தவில்லை.

Honda Dazzler

இந்த நிலையில், புதிய சிபி டிரிக்கர் பைக்கின் வருகையால் டேஸ்லரின் ஒன்றிரண்டு விற்பனை கூட நின்றுபோனது.

இதையடுத்து, டேஸ்லருக்கு விடை கொடுத்துள்ளது ஹோண்டா. 14 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 149சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த டேஸ்லர் ரூ.66,740 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2014, 16:51 [IST]
English summary
Honda launched the CB Dazzler in May 2010, however the 149cc bike isn't present in Honda showrooms anymore. Honda has even pulled the Dazzler off the official HMSI website.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+