விரைவில் ரிலீசாகிறது புதிய கவாஸாகி நின்ஜா 650!!

புதிய டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய நின்ஜா 650 பைக் மாடலை இத்தாலியில் நடைபெற இருக்கும் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கவாஸாகி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா உள்பட பல்வேறு நாட்டு மார்க்கெட்டுகளிலும் கவாஸாகி நின்ஜா 650 பைக்கிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நின்ஜா 650 பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கவாஸாகி தயாரித்துள்ளது.

Kawasaki Ninja 650

டிசைன் மாற்றங்கள் மட்டுமின்றி எஞ்சினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளிலும் இருக்கும் தற்போதைய நின்ஜா 650 பைக்கைவிட புதிய மாடல் எடை குறைவாக இருக்கும்.

தற்போதைய மாடலைவிட விலையில் சிறிது கூடுதலாக வரும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய சிபிஆர் 650எஃப் பைக் மாடலுக்கும் நின்ஜா 650 பைக் மாடலுக்கும் கடும் போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2014, 9:31 [IST]
English summary
The litre-class segment in India is not the most popular. However, the new generation of riders are opting for more tameable options. Kawasaki brought its Ninja 650 to India sometime ago, since then it has got just one change and is awaiting a facelift.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+