பல்சருக்கு போட்டியாக புதிய 160சிசி பைக்கை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா!

இந்த ஆண்டு இறுதியில் புத்தம் புதிய 160சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா.

செஞ்சூரோ பைக் மூலம் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வரும் மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

Mahindra Mojo

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மோஜோ பைக்கை அறிமுகம் செய்த நிலையில், அடுத்து ஒரு புதிய பைக் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அந்த புதிய பைக்கில் 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, யமஹா எஃப்இசட் மாடல்கள் மற்றும் பஜாஜ் பல்சர் 150 பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2014, 17:05 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+