மஹிந்திரா செஞ்சூரோ அடிப்படையில் 2 கஃபே ரேஸர் மாடல்கள்!

By Saravana

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்திய கான்டினென்டல் ஜிடி கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளின் தாக்கத்தால், முன்னணி நிறுவனங்கள் இந்த ரக பைக்குகளின் மீது கண் வைத்துள்ளன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்பிளென்டர் அடிப்படையிலான கஃபே ரேஸர் மாடலை ஹீரோ பார்வைக்கு வைத்துள்ளது. இதேபோன்று, மஹிந்திரா செஞ்சூரோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 2 கஃபே ரேஸர் மாடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

ஜேசிமோட்டோ மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களது கைவண்ணத்தில் உருவான கஃபே ரேஸர் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஸ்க்ராம்ப்ளர்

ஸ்க்ராம்ப்ளர்

பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ் வடிவமைத்துள்ள செஞ்சூரோ கஃபே ரேஸரின் வட்ட வடிவ ஹெட்லைட், கிரில், இருக்கையையொட்டி அமைக்கப்பட்ட சைலென்சர், இருக்கை, ஹேண்டில்பார் என அனைத்தும் கவர்கிறது.

ஜேசி மோட்டோ

ஜேசி மோட்டோ

செஞ்சூரோ அடிப்படையிலான இந்த மோட்டார்சைக்கிளில் ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க், இருக்கை ஆகியவை கஃபே ரேஸர் மாடலில் உள்ளன.

ஸ்போக் வீல்

ஸ்போக் வீல்

பழைய கஃபே ரேஸரை நினைவுப்படுத்தும் வகையில், ஸ்போக் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சைலென்சர் வடிவமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது. முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல் டெர்ரெய்ன் டயர்கள்

ஆல் டெர்ரெய்ன் டயர்கள்

இதில், ஆல் டெர்ரெய்ன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

படங்கள்

படங்கள்

ஜேசி மோட்டோவின் செஞ்சூரோ கஃபே ரேஸர் பைக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 10, 2014, 13:14 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+