செஞ்சூரோ கொடுத்த உற்சாகம்... 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

By Saravana

செஞ்சூரோ பைக் விற்பனையில் சக்கை போடு போட்டு வருவதால் மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. அதே உற்சாகத்துடன் தனது எதிர்கால திட்டங்களை நம்பிக்கையுடன் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, 4 புதிய இருசக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், ஒரு புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடல், புதிய பைக் மாடல் உள்பட 2 ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அடங்கும். மேலும், இந்த பட்டியலில் மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Pantero

மேலும், டீலர் விரிவாக்க நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருவதோடு, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தனது பைக் மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் தனித்தன்மை கொண்ட நிறுவனமாக மஹிந்திரா மாறும் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 19, 2014, 14:42 [IST]
English summary
Indian manufacturer and its only entrant into the Moto3 Championship Mahindra has taken a step into the future. They plan to launch four new products for Indian markets. Mahindra will launch an all new scooter and bike, along with facelift to its models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+