பஜாஜ் 200எஸ்எஸ் பைக்கின் ஸ்டன்ட் வீடியோ!
தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் 200என்எஸ் பைக்கின் ஃபேரிங் வெர்ஷன் பஜாஜ் 200எஸ்எஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி - விபரம்!
இந்த புதிய பைக் மாடல் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. குறைவான விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் என்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த புதிய பைக்கின் ஸ்டன்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பைக்கின் ஸ்டைல், சப்தம் எவ்வாறு உள்ளது என்பதையும், அதன் செயல்திறனையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/QNbkjOhxnDM" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








