இந்தியா வரும் புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக் இத்தாலியில் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய கேடிஎம் 1050 அட்வென்ச்சர் பைக் மடால் இத்தாலியில் நடந்த இஐஎம்சிஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய அட்வென்ச்சர் பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கேடிஎம் ஏற்கனவே தெரிவித்துள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய அட்வன்ச்சர் பைக் பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கேடிஎம் நிறுவனத்தின் ஆரம்ப நிலை அட்வென்ச்சர் பைக் மாடலான இந்த புதிய பைக்கில் 1,050சிசி ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த பைக்கின் எஞ்சின் 75 டிகிரி கோணத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

KTM Adventure Bike

இந்த பைக்கின் எஞ்சின் 95 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வழங்கும் வல்லமை கொண்டது. மூன்று விதமான ஓட்டுதல் நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. தவிர, டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் பாஷ் நிறுவனத்தின் 2 சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் போன்றவை இருக்கிறது.

212 கிலோ எடை கொண்ட இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக் ரூ.10 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2014, 9:50 [IST]
English summary
Austrian motorcycle manufacturer KTM, had showcased the India bound KTM 1050 Adventure at EICMA 2014, soon after the 1290 Super Adventure.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+