புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் - படங்கள்
புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்புதான் தனது லோகோ, மோனோகிராம் போன்றவற்றை ராயல் என்ஃபீல்டு மாற்றியது.
இந்த நிலையில், புதிய வண்ணங்களில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புல்லட் எலக்ட்ரா உள்பட கிளாசிக், தண்டர்பேர்டு வரிசை மாடல்கள் தற்போது புதிய வண்ணங்களை பூசி வந்துள்ளன. விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

புதிய வண்ணங்கள்
கிளாசிக் டேன் என்ற வண்ணத்தில் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளும், லகூன் மற்றும் சாம்பல் நிறத்தில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளும் வந்துள்ளன. மரைன் மற்றும் லைட்னிங் என்ற புதிய வண்ணங்களில் தண்டர்பேர்டு 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கும். புதிய சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா கிடைக்கும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் புதிய வண்ணங்களில் வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை அனைத்து கோணங்களிலும் காணலாம்.

புல்லட் எலக்ட்ரா
புதிய சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா.

புல்லட் எலக்ட்ரா
புதிய சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா.

புதிய சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா.

சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா.

புதிய சிவப்பு வண்ணத்தில் புல்லட் எலக்ட்ரா.

புதிய சாம்பல் வண்ணத்தில் கிளாசிக் 350.

புதிய சாம்பல் வண்ணத்தில் கிளாசிக் 350.

புதிய லகூன் வண்ணத்தில் கிளாசிக் 350.

புதிய மரைன் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய மரைன் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய மரைன் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய மரைன் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய லைட்னிங் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய லைட்னிங் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350.

புதிய லைட்னிங் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350. இதே வண்ணங்களில் புதிய தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள்களும் கிடைக்கும்.

Click it and Unblock the Notifications