வர்தேஞ்சி பைக்கும், சமீரா ரெட்டியும்: செய்தியின் பின்னால் ஒரு சுவாரஸ்யம்!

இந்தியாவின் பிரபல கஸ்டம் பைக் நிறுவனமான வர்தேஞ்சியும், இத்தாலியை சேர்ந்த மோட்டோ மொரினி பிரிமியம் பைக் நிறுவனமும் இணைந்து புதிய டி5 என்ற கான்செப்ட் பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளன.

இந்த புதிய பைக்கை பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி அறிமுகம் செய்தார். அத்துடன் அந்த பைக்கில் அமர்ந்து கேமரா கண்களுக்கு தரிசனம் தந்தார். அவருக்கும், இந்த பைக்கை அறிமுகம் செய்த நிறுவனத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

பைக் பிரியை

பைக் பிரியை

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி தீவிர பைக் பிரியராவார். முதல்முதலாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வாங்கி வைத்து ஓட்டியதாகவும், மேலும் வர்தேஞ்சி பைக்குகளையும் ஓட்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

 உரிமையாளர்

உரிமையாளர்

வர்தேஞ்சி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அக்ஷய் வர்தேவைத்தான் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார் சமீரா ரெட்டி.

இருவரும் பைக் பிரியர்கள்

இருவரும் பைக் பிரியர்கள்

தனது கணவருக்கும், எனக்கும் பைக்குகள் மீது தீராத காதல் இருந்தது, அதுவே எங்களை திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் கூறி கண் சிமிட்டுகிறார் சமீரா ரெட்டி.

 ஸ்க்ராம்ப்ளர் பைக் எப்படி

ஸ்க்ராம்ப்ளர் பைக் எப்படி

மோட்டோ மொரினியின் ஸ்க்ராம்ப்ளர் பைக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது பெண்களுக்கு மிகப்பெரிய பைக், ஆண்களுக்குத்தான் சரியாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

விரைவில் இந்தியாவில்...

விரைவில் இந்தியாவில்...

ஸ்க்ராம்ப்ளர் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார் சமீரா.

கணவருடன் சமீராவின் போஸ்

கணவருடன் சமீராவின் போஸ்

கணவர் அக்ஷட் வர்தேவுடன் சமீரா ரெட்டி போஸ் தரும் காட்சி.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2014, 18:54 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+