பஜாஜ் பல்சர் 150 பைக்கை வெல்ல ஓர் எளிய வாய்ப்பு!

By Saravana

பைக் பிரியர்களுக்கான பிரத்யேக பரிசுப் போட்டியை ஷெல் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், பம்பர் பரிசாக பஜாஜ் பல்சர் பைக் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.

பைக் பிரியர்களின் பயண அனுபவங்களை நினைவுகூறும் வகையில் இந்த போட்டி அடுத்த மூன்று வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்குபெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதாதன். பைக் பயணத்தின்போது உங்களால் மறக்க முடியாத, சுவையான சம்பவங்கள் அல்லது அனுபவங்களை ஷெல் இந்தியா இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Shell India Contest

அதில், சிறப்பானதாக பதிவு செய்யப்படும் அனுபவங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தினமும் ஒருவருக்கு பிலிப்கார்ட் வணிக தளத்தில் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான ரூ.300 மதிப்புடைய கூப்பனும், வாரம் ஒருவருக்கு ரூ.5,000 மதிப்புடைய கூப்பனும் வழங்கப்படும். இதில் பரிசு கிடைக்காவிட்டாலும், இந்த போட்டியில் பம்பர் பரிசாக பஜாஜ் பல்சர் 150 பைக்கை வெல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

Yyaayy moments என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பரிசுப் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் கீழ்கண்ட ஷெல் இந்தியா இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஷெல் இந்தியா பரிசுப் போட்டிக்கான இணைய தள பக்கம்!

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2014, 15:58 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+