5 சுஸுகி ஹயாட்டே வாடிக்கையாளர்களுக்கு அடித்த யோகம்!

By Saravana

சுஸுகி ஹயாட்டே பைக் வாங்கிய வாடிக்கையாளர்கள் 5 பேருக்கு நடிகர் சல்மான்கானை சந்திக்கும் வாய்ப்பை பெற்றனர். சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கார் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சல்மான்கான் நடித்த கிக் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், "Get Your Kick With Suzuki" என்ற குலுக்கல் போட்டியை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் நடத்தியது.

Suzuki

கடந்த ஜூலை 21ந் தேதி முதல் ஆகஸ்ட் 5ந் தேதி வரை சுஸுகி ஹயாட்டே பைக் வாங்கும் வாடிக்கையாளர்கள் நடிகர் சல்மான்கானை நேரில் சந்திக்கும் வகையில் குலுக்கல் போட்டியை சுஸுகி நடத்தியது.

இந்த குலுக்கலில் வெற்றி பெற்ற 5 பேர் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்து உரையாடினர். அப்போது, சுஸுகி ஹயாட்டே பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து சல்மான்கானுடன் பகிர்ந்துகொண்டனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 20, 2014, 13:57 [IST]
English summary
The ‘Get Your Kick With Suzuki' provided an opportunity to five individuals that purchased Suzuki Hayate motorcycles. The lucky winners to meet Salman Khan were Shiv Dayal from Jaipur, Surendra Tolani from Jabalpur, Vijay Kimar Pandey from Sasaram, Prem Shankar and Hashim Khan from Jaipur.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+