27ல் விற்பனைக்கு வருகிறது சுஸுகியின் புதிய 250சிசி பைக்!
உள்ளத்திலும், இல்லத்திலும், சமுதாயத்திலும் அமைதி தவழட்டும். தீயவை அகன்று, நன்மைகள் பெருகட்டும்...
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
வரும் 27ந் தேதி சுஸுகியின் புதிய 2500சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
250சிசி மார்க்கெட்டில் புதிய நேக்டு ஸ்டைல் கொண்ட இனஸுமாவுடன் களமிறங்குகிறது சுஸுகி. 26 பிஎச்பி ஆற்றலையும், 24.4 என்எம் டார்க்கையும் அளிக்கும் 250சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

முன்புறம், பின்புறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பை கொண்டிருக்கும். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும் இருக்கும்.
ரூ.3 லட்சத்தையொட்டிய விலையில் இந்த புதிய பைக்கை சுஸுகி விற்பனைக்கு கொண்டு வரும் என்று தெரிகிறது.
ரூ.10,000 முன்பணத்துடன் இந்த பைக்குக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








