10 டிரையம்ஃப் பைக் மாடல்களுக்கும் முன்பதிவு ஆரம்பம்

By Saravana

ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் டிரையம்ஃப் பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி டிரையம்ஃப் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மொத்தம் 10 மாடல்களை விற்பனைக்கு விட்டது.

Triumph Bike

இந்த நிலையில், பெங்களூர், ஹைதராபாத்தில் டிரையம்ஃப் பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த இரு நகரங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள டீலர்கள் இன்னமும் ஷோரூமை திறக்கவில்லை. இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பெங்களூர் ஷோரூம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாத இறுதியிலிருந்து பைக்குகளை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன. மும்பை மற்றும் டெல்லியில் அடுத்ததாக ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.ஆனால், அதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவதால் வட இந்திய வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ரூ.5.7 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலை கொண்ட பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பிரிட்டிஷ் பிராண்டான டிரையம்ஃப்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2014, 11:55 [IST]
English summary
Triumph Motorcycles, which launched its range of two wheelers on November 28, 2013, in India has started accepting bookings in the cities of Bangalore and Hyderabad. What's interesting is that dealers in these cities are yet to inaugurate their showrooms. The one in Bangalore is expected to open shop by the third week of January.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+