சென்னையில் புதிய விற்பனை மையத்தை திறந்த டிரையம்ஃப் நிறுவனம்!

By Saravana

சென்னை, எத்திராஜ் சாலையில் டிரையம்ஃப் பைக்குகளுக்கான அங்கீகாரம் பெற்ற பிரத்யேக விற்பனையகம் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய விற்பனை மையத்தில் டிரையம்ஃப் நிறுவனத்தின் க்ரூஸர், அட்வென்ச்சர், ஸ்போர்ட்ஸ் என அனைத்து ரக பைக் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் சேவை, விற்பனை மேலாண்மை மற்றும் பழுது பார்க்கும் பணிகள் ஆகிய அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் பெறும் வகையில் இந்த புதிய விற்பனை மையம் செயல்படும்.

Triumph Motorcycle Showroom

மேலும், இந்த புதிய விற்பனை மையத்தில் பணியாற்றும் அனைவரும் தம்தம் பிரிவுகளில் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளனர். இதனால், சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குவோம் என்று டிரையம்ஃப் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விற்பனையகத்தில் விரைவில் பைக் கஸ்டமைஸ் செய்யும் மையமும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது பைக்குகளை விரும்பிய வண்ணம் மாற்றிக்கொள்ளலாம். இந்தியாவில் டிரையம்ஃப் நிறுவனத்தின் 8வது பைக் விற்பனை மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2014, 10:11 [IST]
English summary
Triumph Motorcycles had earlier announced that it would be expanding its dealer network significantly by the end of 2014. They had told us that they were planning to reach most cities before year end. The British icon is now available to the people of Chennai. This is the icon's eighth showroom pan India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+