இரண்டு புதிய வண்ணங்களில் டிவிஎஸ் ஜுபிடர் அறிமுகம்!

By Saravana

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இரண்டு புதிய வண்ணங்களில் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு புதிய மாடல்களையும், சிறப்புச் சலுகைகளையும் வாகன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

Tvs Jupiter

இதைதவிர்த்து, சில மார்க்கெட்டிங் யுக்திகளையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது ஸ்பார்க்ளிங் சில்வர் மற்றும் மேட் பீஜ் வண்ணங்களில் வந்துள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டைட்டானியம் கிரே, மெர்குரி ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் வல்கனோ ரெட் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 27, 2014, 15:12 [IST]
English summary
TVS Motor Company has introduced two new colours in its Jupiter scooter. It will now be available in two new shades – Matte Beige and Sparkling Silver. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+