கவர்ச்சி கன்னியாக மாறி வந்த புதிய டிவிஎஸ் வீகோ!

By Saravana

தோற்றத்தில் மாற்றங்களுடன் கூடிய புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

இரட்டை வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் தோற்றம் மிக மிக கவர்ச்சியாக மாறியுள்ளது.

New Wego

கருப்பு நிற அலாய் வீல்கள், புதிய இருக்கை, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் வசீகரிக்கிறது புதிய வீகோ.

எக்ஸ்சாஸ்ட் குழாய் கூட ஜுபிடர் ஸ்கூட்டரிலிருந்து எடுத்து பொருத்தப்பட்டுள்ளது. புதிய வீகோ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 110சிசி எஞ்சின் 8 எச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும்.

New Wego

புதிய வீகோ ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. டிரம் பிரேக் மாடல் ரூ.48,857 விலையிலும், டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.49,580 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2014, 16:01 [IST]
English summary

 The 2014 model year TVS Wego, which was showcased at the 2014 Auto Expo in February, has been launched in Indian market. The improved Wego from the Expo came with quite a few significant changes that make the scooter look fresh and plenty more attractive.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+