கண்ககளுக்கு தெவிட்டாத டிசைனுடன் புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் அறிமுகம்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பழைய டிசைன் தாத்பரியத்தில் நவீன வசதிகளோடு வடிவமைக்கப்பட்டிக்கும் இந்த ஸ்கூட்டர் பிரத்யேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சரியான தேர்வாக வர இருக்கிறது. ஸ்லைடரில் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை காணலாம்.

டிசைன்

டிசைன்

1946ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்பி-6 ஸ்கூட்டரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு இந்த புதிய வெஸ்பா 946 ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

11 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சினுடன் வருகிறது. பழைய மாடலைவிட 10 சதவீதம் கூடுதல் டார்க்கையும், 30 சதவீதம் கூடுதல் மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பம் புதுசு

தொழில்நுட்பம் புதுசு

பழைய டிசைனை வைத்துக் கொண்டு புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுடன் மாற்றப்பட்டுள்ளது.

 டிஜிட்டல் கிளஸ்ட்டர்

டிஜிட்டல் கிளஸ்ட்டர்

எல்இடி லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவை கூடுதல் மெருகை கொடுக்கும்.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

இந்த ஸ்கூட்டர் ஏஎஸ்ஆர் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

பியாஜியோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா 946 ஸ்கூட்டருடன் சேர்த்து NT3 என்ற குவாட்ரிசைக்கிள் ரகத்திலான குட்டிக் கார் கான்செப்ட்டும், வெஸ்பா எஸ் மற்றும் லிபர்டி ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2014, 10:58 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+