இந்த மாத இறுதியில் புதிய யமஹா எஃப்இசட் வி 2.0 பைக்குகள் டெலிவிரி!

By Saravana

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய யமஹா எஃப்இசட் வி 2.0 மற்றும் எஃப்இசட் எஸ் வி 2.0 ஆகிய இரு பைக் மாடல்களின் டெலிவிரி இந்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.

இந்த இரு பைக்குகளுக்கான முன்பதிவு நாடுமுழுவதும் உள்ள யமஹா பைக் ஷோரூம்களில் நடந்து வருகிறது. இந்த புதிய பைக்குகளில் கார்புரேட்டர் மட்டுமின்றி புதிய ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு மாடல்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் புளூகோர் தொழில்நுட்பம் கொண்ட 149சிசி 12 எச்பி பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

New Yamaha Bike

புதிய டிசைனிலான ஹெட்லைட், எக்ஸ்சாஸ்ட், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

புதிய யமஹா எஃப்இசட் வெர்ஷன் 2.0 மாடல் ரூ.76,250 விலையிலும், புதிய யமஹா எஃப்இசட் எஸ் வெர்ஷன் 2.0 மாடல் ரூ.78,250 விலையிலும் கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2014, 15:50 [IST]
English summary
Yamaha India recently launched its refreshed version of the FZ range. The Version 2.0 FZ and FZ-S now comes with fuel injection and Blue Core Engine technology. The bookings have commenced, however, deliveries of the new bikes will commence by the end of July, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+