இளைஞர்களை கவரும் புதிய வண்ணங்களில் யமஹா எஃப்ஸீ பைக்குகள்!
இளைஞர்களை கவரும் புதிய வண்ணங்களில் யமஹா எஃப்ஸீ பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. யமஹா எஃப்ஸீ பிராண்டில் எஃப்ஸீ எஸ், எஃப்ஸீ 16 மற்றும் ஃபேஸர் ஆகிய மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த பைக்குகள் தலா மூன்று விதமான புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எஃப்ஸீ மாடல்களின் தோற்றத்தில் எந்தவித மாறுதல்களும் செய்யப்படாமல், புதிய வண்ணங்களில் வந்துள்ளதால் இது 2014 மாடலாக வர இருக்கும் எஃப்ஸீ மாடல்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. பண்டிகை காலத்தின்போது புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் ஸ்டிக்கரை மட்டும் மாற்றி தற்போது யமஹா விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த பைக்குகளில் 14 பிஎஸ் பவரை அளிக்கும் 153சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எஃப்ஸீ பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.
யமஹா எஃப்ஸீ- 16
யமஹா எஃப்ஸீ- 16
புதிய இரட்டை வண்ணக் கலவையிலான பாந்தர் பிளாக்.
யமஹா எஃப்ஸீ-16
யமஹா எஃப்ஸீ-16
ரைடர் ரெட்
யமஹா எஃப்ஸீ 16
யமஹா எஃப்ஸீ 16
யமஹா எஃப்ஸீ எஸ்.
யமஹா எஃப்ஸீ எஸ்
யமஹா எஃப்ஸீ எஸ்
பிரேயிங் ரெட்
யமஹா எஃப்ஸீ எஸ்
யமஹா எஃப்ஸீ எஸ்
பவுன்சிங் பிளாக்
யமஹா எஃப்ஸீ எஸ்
யமஹா எஃப்ஸீ எஸ்
புதிய இரட்டை வண்ணத்தில் ஹாக் ஐ கோல்டு.
யமஹா ஃபேஸர்
யமஹா ஃபேஸர்
ராவின் ரெட்
யமஹா ஃபேஸர்
யமஹா ஃபேஸர்
வைல்டர்னஸ் பிளாக்
யமஹா ஃபேஸர்
யமஹா ஃபேஸர்
புதிய இரட்டை வண்ணத்தில் டெர்ரெய்ன் ஒயிட்
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!!
Post by DriveSpark Tamil.
More from DriveSpark
Article Published On: Friday, April 4, 2014, 13:07 [IST]
English summary
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+