புதிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்த யமஹா ஆர்15 பைக்!

By Saravana

யமஹாவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கின் 2.0 வெர்ஷன் மாடல் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஆர்15 3.0 வெர்ஷன் மாடல் விரைவில் இந்தியா வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால், அது உடனடியாக அறிமுகம் செய்யும் வாய்ப்பு இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்15 2.0 வெர்ஷன் மாடலில் புதிய வண்ணங்களில் யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Yamaha R15

டீலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புரொஷரில் இது உறுதியாகியிருக்கிறது. சிவப்பு, கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் புதிய யமஹா ஆர்15 2.0 வெர்ஷன் பைக் தற்போது டீலர்களில் விற்பனைக்காக விடப்பட்டுள்ளது. வண்ணத்தை தவிர்த்து வேறு எந்தவொரு மாறுதல்களும் இடம்பெறவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, March 22, 2014, 13:44 [IST]
English summary
We have now confirmed that there is no version 3.0 and Yamaha was to launch only their new colors. These have been confirmed as Yamaha dealers network has received the new YZF-R15 brochure, confirming new colors and no power gains.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+