மீண்டும் வருகிறது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்!

By Saravana

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முத்திரை பதித்த பஜாஜ் சேட்டர் ஸ்கூட்டர் மீண்டும் புத்துயிர் பெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சேட்டக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கூட்டர்களின் வரவால் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் மார்க்கெட் வலுவிழந்தது. இதையடுத்து, 2009ல் இந்த ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோ நிறுத்தியது. இந்த நிலையில், நவீன தொழில்நுட்பங்களுடன் சேட்டக் ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Bajaj Chetak

இந்த ஸ்கூட்டர் மாடலுடன் பல புதிய பைக் மாடல்களையும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய மாடல்கள் மூலம் தனது வர்த்தகத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும் என பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 12, 2015, 13:04 [IST]
English summary
Bajaj Auto is planning of reviving the scooter segment in India with its own product. The best way for them to do this is by re-inventing their Chetak scooter, which was a popular choice back in the days. Indian manufacturer had stopped working on scooters and provided complete attention to the development of their motorcycles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+