விரைவில் வருகிறது பஜாஜ் அவென்ஜரின் மேம்படுத்தப்பட்ட மாடல்!

பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்திய மார்க்கெட்டின் குறைவான விலை கொண்ட க்ரூஸர் பைக் மாடல் பஜாஜ் அவென்ஜர். ஆனால், நீண்ட காலமாக இந்த பைக்கில் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Bajaj Avenger

இந்த நிலையில், பஜாஜ் அவென்ஜர் பைக்கில் மாறுதல்களை செய்து புதிய மாடலாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதிய பாகங்களுடன் புதுப்பொலிவு பெறுகிறது அவென்ஜர். பின்புற சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

மேலும், தற்போது இருக்கும் 220சிசி எஞ்சினை எடுத்துவிட்டு, பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கில் இருக்கும் 200சிசி எஞ்சினை இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. தவிர, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருவதால், தற்போதைய மாடலைவிட சிறந்த செயல்திறன் கொண்ட பைக் மாடலாக வெளிவர இருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 7, 2015, 10:00 [IST]
English summary
For 2015, Bajaj has decided to give its Avenger a much needed update. It is expected to share several parts with existing models from the manufacturer. The motorcycle will get several new parts and components to bring it up to modern standards.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+