புதிய 125சிசி பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் ஆட்டோ!

By Saravana

சரிந்து வரும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் விதமாக பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது பஜாஜ் ஆட்டோ. அந்த வரிசையில், விரைவில் ஒரு புதிய 125சிசி பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.

பிளாட்டினா மற்றும் டிஸ்கவர் பைக்குகளுக்கு இடையிலான விலையில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும். இது ஸ்டைலில் ஹோண்டா ஸ்டன்னருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj Bike

இந்த புதிய பைக் மாடலில் 11.33 எச்பி பவரையும், 10.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் சக்திகொண்ட 124சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய 125சிசி பைக்கை போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதோடு, அதிக மைலேஜ் தரும் என்பது இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 16, 2015, 13:16 [IST]
English summary
Bajaj is keen on retaining its number one position in the two-wheeler market in India. They plan on introducing several new models, along with updates to their existing models in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+