26ல் விற்பனைக்கு வருகிறது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்!

By Saravana

வரும் 26ந் தேதி புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த புதிய பல்சரின் டீசர்களை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு வருகிறது. மேலும், இதுவரை வெளிவந்த பல்சர் பைக்குகளிலேயே அதிவேக பைக் மாடலாகவும் விளம்பரம் செய்து வருகிறது.

Bajaj Pulsar RS200

இந்த நிலையில், வரும் 26ந் தேதி இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் 200என்எஸ் பைக்கின் -பேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக விற்பனைக்கு வருவதன் காரணமாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த பைக்கில் 23 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க்கையும் வழங்கும் 199.5சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்வின் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஸ்பிளிட் இருக்கைகள் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.50 லட்சத்திற்குள்ளான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 20, 2015, 9:50 [IST]
English summary
Bajaj Auto will launch the much awaited 200cc fully faired sports bike the Pulsar RS 200 on March 26, 2015. Stay tuned for latest updates. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+