கோவாவில், 8 புதிய பெனெல்லி பைக் மாடல்களின் தரிசனம்!

By Saravana

கோவாவில் துவங்கியிருக்கும் 3வது இந்திய பைக் திருவிழாவில் 8 புதிய பெனெல்லி பைக் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பைக் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவர சரியான களமாக கோவா பைக் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெனெல்லி பைக்குகளை டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிரிஷ் குல்கர்னி இந்த பைக்குகளை அறிமுகம் செய்து வைத்தார்.

8 புதிய மாடல்கள்

8 புதிய மாடல்கள்

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் களமிறங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, 5 புதிய பைக் மாடல்களையும் அறிமுகம் செய்தது. கோவாவில் இந்திய பைக் திருவிழாவில் டிஎன்டி 300, டிஎன்டி 600ஐ, டிஎன்டி600ஜிடி, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி 1130 ஆகிய பைக் மாடல்களை காட்சிக்கு வைத்திருக்கிறது.

மூன்று புதிய மாடல்கள்

மூன்று புதிய மாடல்கள்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மாடல்கள் தவிர்த்து, தற்போது டிஎன்டி25, பிளாக்ஸ்டெர் 250 மற்றும் ட்ரெக் அமேஸோனாஸ் ஆகிய மூன்று புதிய பிரிமியம் பைக் மாடல்களையும் இந்திய மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு வருகை தருவோரை வெகுவாக கவரும் என கூறலாம்.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த மாதம் 19ந் தேதி முதல் இந்தியாவில் பைக் விற்பனையை அதிகாரப்பூர்வமாக துவங்க இருக்கிறது பெனெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 21, 2015, 8:59 [IST]
English summary
DSK Motowheels has unveiled 8 new Benelli bike models at the India Bike Week festival in Goa. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+