புதிய வண்ணங்களில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் அறிமுகம் - விபரம்

By Saravana

புதிய வண்ணங்களில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள வண்ணங்களை தவிர்த்து இந்த புதிய வண்ணங்களிலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வண்ணங்கள் இளைய சமுதாயத்தினரை வெகுவாக கவரும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. படங்களுடன், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

ரேஸ் பைக்குகள் போன்ற புதிய வண்ணக் கலவைகள், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாக சிபிஆர் 150ஆர் விற்பநைக்கு வர இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கில் 16.9 பிஎஸ் பவரையும், 13 என்எம் டார்க்கையும் வழங்கும் 149.4சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

தீபாவளி பண்டிகையின் போது இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.

கூடுதல் விலை

கூடுதல் விலை

சாதாரண வண்ணங்களைவிட இந்த புதிய வண்ணக் கலவை கொண்ட மாடல் ரூ.2,500 வரை கூடுதலாக இருக்கும்.

 போட்டி

போட்டி

யமஹா ஆர்15 பைக்கிற்கு இந்த புதிய மாடல் நேரடி போட்டியாக இருக்கும்.

Article Published On: Tuesday, August 4, 2015, 17:43 [IST]
English summary
Honda CBR 150R Gets Cosmetic updates with new colors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+