வெஸ்பா பிராண்டில் புதிய 125சிசி ஸ்கூட்டர்: பியாஜியோ திட்டம்

வெஸ்பா பிராண்டில் புதிய 125சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெஸ்பா, அப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி உள்ளிட்ட பல பிராண்டுகளில் பியாஜியோ நிறுவனம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

Vespa Fly

இந்த நிலையில், வெஸ்பா பிராண்டில் ப்ளை என்ற புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி காரணங்களுக்காக புதிய ப்ளை 125 ஸ்கூட்டரை இந்தியாவில் இறக்குமதி செய்திருக்கிறது பியாஜியோ.

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்த பியாஜியோ திட்டமிட்டிருக்கிறது. பிற வெஸ்பா மாடல்களை பிரிமியம் மாடல்களாக பியாஜியோ நிலைநிறுத்தியது.

ஆனால், இந்த புதிய மாடலை போட்டியாளர்களுக்கு இணையாக விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 31, 2015, 13:21 [IST]
English summary
Piaggio has now imported their Fly 125 scooter to India for R&D purposes. There are only two explanations for this move, either the manufacturer is launching the scooter in India or plan to manufacture it here and export it to certain markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+