சுஸுகி ஜிக்ஸெர் பைக் இப்போது புதிய வண்ணங்களில்...!!

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் விதத்தில், புதிய வண்ணங்களில் சுஸுகி ஜிக்ஸெர் பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சுஸுகி நிறுவனத்தின் மோட்டார் பந்தய பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில், இரண்டு புதிய வண்ணக் கலவையில் வந்திருக்கிறது. இந்த வண்ணங்கள் இளைஞர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

Suzuki Gixxer 01

மெட்டாலிக் ட்ரைட்டான் புளூ மற்றும் கேண்டி ஆன்டர்ஸ் ரெட் ஆகிய பெயர்களில் இரட்டை வண்ணக் கலவையாக வந்திருக்கிறது. இந்த புதிய வண்ணங்களிலான சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கு இப்போது முன்பதிவும் செய்யப்படுகிறது.

Suzuki Gixxer 02

இந்த புதிய இரட்டை வண்ணக் கலவை கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக் ரூ.77,166 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 22, 2015, 11:29 [IST]
English summary
Gixxer will now be available in two new colour options, which are inspired by Suzuki's traditional paint scheme. They will be dual tone colours and individuals can now book them at showroom.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+