உத்தரபிரதேசத்தில், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் விற்பனைக்கு அறிமுகம்!

By Ravichandran

உத்தரபிரதேசத்தில், டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் புதிய எக்ஸ்எல் 100 மொபட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட்டானது, டிவிஎஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரு சக்கர வாகனங்களில் மிகவும் பிரபலமான சிறிய இருசக்கர வாகனம் ஆகும்.

முன்பு இருந்த மொபட் மாடலை ஒப்பிடுகையில், இந்த எக்ஸ்எல் 100 மொபெட்டில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது வாடிக்கையாளர்களின் பெருகிவரும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

TVS Motor brought XL 100 moped to Uttar Pradesh

சந்தையில் கிடைக்கும் வாகனங்களில், டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட்டானது, மிகவும் நம்பகமான, எளிதாகவும், பல்வேறு தேவைகளுக்கு உபயோகிக்ககூடிய வாகனமாகும்.

புதிய டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் எஞ்சின், 3.5 பவர் மற்றும் 0.5 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் முன் சக்கரத்தில், டெலெஸ்கோபிக் ஸ்பிரிங் டைப் சஸ்பென்ஷனும், பின் சக்கரத்தில் ஸ்பிரிங் ஆம் சஸ்பென்ஷனும் உள்ளது.

4 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்ட இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட், 75 கிலோ எடை கொண்டுள்ளது.

உத்திரபிரதேசம் முழுவதும் உள்ள டீலர்களிடம், டிவிஎஸ் எக்ஸ்எல் 100, ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 22, 2015, 13:52 [IST]
English summary
TVS Motor brought XL 100 moped to Uttar Pradesh. This new Moped will be available in five colours at the company's dealerships across Uttar Pradesh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+