லிட்டருக்கு 95 கிமீ மைலேஜ்... புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் அறிமுகம்!

By Saravana

லிட்டருக்கு 95 கிமீ மைலேஜ் தரும் புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன், புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு கியரிலும் வைத்து எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்யும் வசதி, அலுமினியம் கிராப் ரெயில் கைப்பிடி, க்ரோம் பூச்சுடன் கூடிய மஃப்ளர் கார்டு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொண்டதாக வந்துள்ளது.

New TVS Sport

மேலும், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்ட சிவப்பு, கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் மெர்குரி க்ரே என்ற 5 வண்ணங்களில் புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் கிடைக்கும்.

TVS Sport Bike

இந்த பைக்கில் இருக்கும் டியூராலைஃப் எஞ்சின் குறைவான உராய்வு கொண்ட பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக மைலேஜ், சிறப்பான செயல்திறனை வழங்கும்.

ரூ.36,880 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 21, 2015, 14:58 [IST]
English summary
TVS Motor Company has announced the launch of TVS Sport with improved mileage and additional features. The motorcycle delivers an amazing mileage of 95 kmpl under standard drive cycle conditions. Along with mileage improvement, various enhanced features have been introduced in TVS Sport. New features include an all gear electric start, aluminum grab rail, chrome muffler guard and a sporty instrument cluster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+