டிவிஎஸ் டயர் நிறுவனத்தின் புதிய லோகோ வெளியீடு!

By Saravana

வாகன டயர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டிவிஎஸ் டயர்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்திற்கான புதிய அடையாளச் சின்னத்தை வெளியிட்டிருக்கிறது.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஆஃப்ரோடு டயர்கள் தயாரிப்பில் டிவிஎஸ் டயர்ஸ் நிறுவனம் பெயர் பெற்று விளங்குகிறது.

பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு டயர்களை சப்ளை செய்து வரும் டிவிஎஸ் நிறுவனம் எதிர்கால வர்த்தக வளர்ச்சியை மனதில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், விற்பனைக்கு பிந்தைய சந்தையிலும் டிவிஎஸ் டயர்ஸ் நிறுவனம் சிறப்பான பங்களிப்பை பெற்று வருகிறது. எதிர்கால வர்த்தக விரிவாக்கத்திற்கு ஏதுவாக புதிய அடையாளச் சின்னத்தை வெளியிட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2015, 10:34 [IST]
English summary
TVS TYRES has recently adopted an all new logo, symbolising their move into the future. They are amongst the largest manufacturers of two-wheeler, three-wheeler and off-road tyres in India. They have now revealed their result for Q3 fiscal year 2014 to 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+