வெஸ்பா எல்எக்ஸ், விஎக்ஸ், எஸ் ஸ்கூட்டர்களுக்கு குட்பை!

By Saravana

வெஸ்பா இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து, வெஸ்பா எல்எக்ஸ், விஎக்ஸ், எஸ் ஸ்கூட்டரகளின் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஸ்கூட்டர்களின் விற்பனை முடிவுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் வெஸ்பா விஎக்ஸ்எல் 150, வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150, வெஸ்பா விஎக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 125 ஆகிய புதிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

Vespa Scooter

முதல்முறையாக, வெஸ்பா நிறுவனம் புதிய 150சிசி ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய மாடல்களின் வரவையடுத்து, ஏற்கனவே விற்பனையில் இருந்த வெஸ்பா எல்எக்ஸ், விஎக்ஸ் மற்றும் வெஸ்பா எஸ் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும், உற்பத்தி பிரிவில் நெருக்கடியை குறைக்கும் விதத்திலும், ஏற்கனவே இருந்த மாடல்களை வெஸ்பா முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 12, 2015, 10:46 [IST]
English summary
Now the Italian manufacturer has removed their LX, VX and S model scooters from their official Indian website. The Elegante continues being sold in India, which is a limited edition model scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+