செப்.1ல் புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வெஸ்பா!

By Saravana

வரும் 1ந் தேதி புதிய ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது வெஸ்பா நிறுவனம்.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வெஸ்பா நிறுவனம், இந்தியாவில் பிரிமியம் ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

வெஸ்பா ஸ்கூட்டர்

இந்த நிலையில், தனது மார்க்கெட்டை பலப்படுத்திக் கொள்ளும் விதத்தில், புதிய ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குகிறது.

வரும் 1ந் தேதி நடைபெற இருக்கும் இதற்கான நிகழ்ச்சியில், வெஸ்பா நிறுவனத்தின் விளம்பர தூதரும், இத்தாலியின் பிரபல கால் பந்தாட்ட வீரருமான அலெசான்ட்ரோ டெல் பியரோவும் பங்கேற்க இருக்கிறார்.

Alessander

புதிய ஸ்கூட்டர் மாடல்களில் 125சிசி எஞ்சினும், சிவிடி கியர்பாக்ஸும் இருக்கும். அத்துடன், டிஜிட்டல் மீட்டர் கன்சோல் பொருத்தப்பட்டிருப்பதோடு, டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர் மாடல்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 29, 2015, 17:26 [IST]
English summary
Vespa India has promised to bring their global ambassador, Alessandro Del Piero to India on 1st of September, 2015. The Italian scooter maker has now decided to give us another surprise. A whole new range of scooters will be unveiled at the mega event this coming Tuesday.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+