எஞ்சினில் பிரச்னை: யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டருக்கு ரீகால்!

By Saravana

இந்தியாவில் யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

யமஹா ரே ஸ்கூட்டரை தொடர்ந்து இரண்டாவதாக, கடந்த ஆண்டு யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஆல்ஃபா ஸ்கூட்டர் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

Yamaha Alpha

இந்த நிலையில், யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரின் எஞ்சினில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சின் சிலிண்டர் ஹெட்டில் கொடுக்கப்படும் ஓ- ரிங்கில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், ஆயில் கசிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், ஆல்ஃபா ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து பரிசோதிக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை யமஹா டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 8, 2015, 16:33 [IST]
English summary
The Yamaha Alpha which was launched some time ago has been recalled for an engine issue. The issue has been raised due to a possible oil leakage problem. Engineers believe there could be an issue with their O-Ring in the cylinder head.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+