இரண்டு புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15 அறிமுகம் - விபரம்

By Saravana

ஹோலி பண்டிகையையொட்டி, யமஹா ஆர்15 பைக் இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிரு்ககிறது.

யமஹா YZF ஆர்15 வெர்ஷன் 2.0 மாடல் தற்போது ஜிபி புளூ மற்றும் ஸ்ட்ரீக்கிங் சையன் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் வந்துள்ளது. இந்த பைக்குகளை 18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை யமஹா விற்பனை செய்து வருகிறது.

யமஹா ஆர்15 வெர்ஷன் 20.

நாடு முழுவதும் உள்ள யமஹா டீலர்களில் இந்த புதிய வண்ணங்களிலான ஆர்15 பைக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,17,260 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ஆர்15 மாடல்கள் கிடைக்கும்.

Yamaha Bike

இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 16.7 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 42 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 27, 2015, 12:16 [IST]
English summary
The Yamaha YZF-R15 Version 2.0 gets an all-new 'GP Blue' paint scheme and a special edition called ‘Streaking Cyan'. Yamaha has launched these two colours prior to the festival of colours in India. Both these paint schemes will be available with all Yamaha India dealers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+