2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது

By Ravichandran

கேடிஎம் நிறுவனம் உருவாக்கி வரும் 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

2017 கேடிஎம் டியூக் 390 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 கேடிஎம் டியூக் 390...

2017 கேடிஎம் டியூக் 390...

கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பைக்கான 2017 கேடிஎம் டியூக் 390 பைக், 2017-ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது.

இது இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

2017 கேடிஎம் டியூக் 390 பைக், டியூக் 390 பைக்கின் மாற்றாக அமைய உள்ளதாக தவல்கள் வெளியாகிறது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக், ஆங்காங்கே சோதனை செய்யபட்டு வருகிறது.

தற்போது, 2017 கேடிஎம் டியூக் 390 பைக், புனே அருகே உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அருகே சோதனை மேற்கொண்டிருக்கும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஹெட்லேம்ப்;

ஹெட்லேம்ப்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக், பிளவு (split) செய்யபட்டது போன்ற ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப், எல்இடி பிலிங்க்கர்-களுடன் மிக அதிகமான உயர்த்தில் பொருத்தப்பட்ட நிகழ்தலைமுறை 1290 சூப்பர்டியூக் போன்றே காட்சி அளிக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்;

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், சூப்பர்டியூக் பைக்கில் உள்ளது போன்ற நிலையிலேயே பொருத்தபட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்;

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், சூப்பர்டியூக் பைக்கில் உள்ளது போன்ற நிலையிலேயே பொருத்தபட்டுள்ளது.

ஹேண்டில் பார்;

ஹேண்டில் பார்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக், ஃபிளாட் ஹேண்டில் பார் கொண்டுள்ளது. இதன் கிரிப்-கள் நிகழ் தலைமுறை டியூக் 390 பைக்கில் உள்ளது அப்படியே ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய மாடலில் ஹேண்டில் பார் பிளாக் நிறத்தில் பெயிண்டிங் செய்யபட்டுள்ளது.

மேலும், 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கில், அட்ஜஸ்டிபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் புதிதாக சேர்க்கபட்டுள்ளது.

புதிய அம்சங்கள்;

புதிய அம்சங்கள்;

இதற்கு முன்னதாகவும், 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.

தற்போது, எக்ஸ்டென்ஷன் உடைய புதிய டேங்க் டிசைன், சீட் டிசைன், புதிய எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய எக்ஸ்ஹாஸ்ட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

தற்போதைய மாடலில் உள்ள 373 சிசி இஞ்ஜின், யூரோ 4 மாசு உமிழ்வு சோதனையில் தேறும் வகையில், பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட இஞ்ஜின், 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தபட்டிருக்கும். இது எரிபொருள் திறனை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

உற்பத்தி, அறிமுகம்;

உற்பத்தி, அறிமுகம்;

2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் உற்பத்தி அக்டோபர் 2016 முதல் துவங்கும் என்றும், இந்தியாவில் இதன் அறிமுகம் அடுத்த ஆண்டின் பொது செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றது.

Images Souce ; www.motorcyclenews.com

Most Read Articles
English summary
KTM's next generation bike - 2017 KTM Duke 390 is due in 2017 and test mules are currently out on roads for testing. 2017 KTM Duke 390 would replace current generation Duke 390. Production of 2017 KTM 390 Duke will commence from October 2016 and this motorcycle will reach showrooms in India next year. To know more about 2017 KTM Duke 390, check here...
Story first published: Monday, June 13, 2016, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X